SEO என்றால் என்ன? ஏன்அதற்கு கவனம் செலுத்த வேண்டும்! SEO (தேடு பொறி மேம்படுத்தப்படுதல்) என்பது websiteகளை கூகுள், பிங் மற்றும் யாகூ போன்ற Search Engineகளில் காண்பிப்பதற்கான செயல்முறை ஆகும். SEO வோட வேலை என்னவென்றால் நீங்கள் googleலில் தேடும் பொது உங்கள் website...